விகாரையில் உள்ள யானைக்கு பல் துலக்கி முத்தம் கொடுத்த மேவின் சில்வா: காமடி (படங்கள்)
28 March 2012
No Comment
களனி ரஜமஹா விகாரைக்கு திங்கட்கிழமை விஜயம் செய்த மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா, விகாரையில் இடம்பெற்ற மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு பின் விகாரையில் உள்ள யானைக்கு பல் துலக்கி சாதனை புரிந்தார்.இதன் பின் அவ் யானையை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இதனை அவரது அடியாட்கள் பார்த்து வாயிலிருந்து வீணீர் ஊற்றினார்கள்.
இதனால் அடிதடி அமைச்சர் என்ற பட்டம் பறிக்கப்பட்டு காமடி அமைச்சர் என்ற பட்டம் மக்களால் வழங்கப்பட்டுள்ளது.




